• Sun. Oct 19th, 2025

முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி!..

Byமு.மு

Aug 3, 2024
முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி

3% உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 27 அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.