• Sun. Oct 19th, 2025

நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை

Byமு.மு

Apr 11, 2024
நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை

ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்.13 வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் ஏப்.13 காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து நெல்லை காவல் ஆணையம் உத்தரவிட்டது.