• Wed. Oct 22nd, 2025

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பலன் – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சிப் பகிர்வு

Byமு.மு

Feb 9, 2024
நான் முதல்வன்’ திட்டத்தின் பலன் - முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சிப் பகிர்வு

“நான் முதல்வன்” திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

மனநிறைவு தரும் செய்தி!

இந்த வெற்றிப் பயணம் தொடரும்…

தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்!