• Sat. Oct 18th, 2025

தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!.

Byமு.மு

Apr 29, 2024
தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.179 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.