• Sun. Oct 19th, 2025

பார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம் : கார்த்தி சிதம்பரம்

Byமு.மு

Sep 3, 2024
ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம்

பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார்.