• Sat. Oct 18th, 2025

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வாழ்த்து!..

Byமு.மு

Sep 2, 2024
இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வாழ்த்து

வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவம் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் வலியை பேசும் வாழை-யை கண்டேன். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை மாரி செல்வராஜ் நமது இதயத்தில் ஏற்றிவிட்டார். பசிக்கொடுமையை எந்த சிவனணைந்தானும் எதிர்கொள்ள கூடாதென காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.