• Sun. Oct 19th, 2025

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

Byமு.மு

Aug 24, 2024
முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.