• Sun. Oct 19th, 2025

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Byமு.மு

Dec 15, 2023

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்கியமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.