• Sun. Oct 19th, 2025

உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!..

Byமு.மு

Aug 5, 2024
உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.