• Sat. Oct 18th, 2025

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு!..

Byமு.மு

Jun 20, 2024
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.