• Sun. Oct 19th, 2025

போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

Byமு.மு

Jan 29, 2024
போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு

நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.