• Sat. Oct 18th, 2025

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!.

Byமு.மு

Mar 26, 2024
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல்... டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொண்டு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.