• Sun. Oct 19th, 2025

12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் டிடிவி தினகரன் வாழ்த்து!.

Byமு.மு

Mar 1, 2024
திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை-டிடிவி தினகரன்

கல்லூரி படிப்போடு தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அச்சமோ, பதற்றமோ இல்லாமல் மன உறுதியுடன் மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும்.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வருங்காலத்தில் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை தேடித்தரும் சாதனையாளர்களாக உருவெடுக்க மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.