• Sat. Oct 18th, 2025

மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் விமர்சனம்

Byமு.மு

Oct 23, 2024
கலைஞரின் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.