• Sat. Oct 18th, 2025

முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

Byமு.மு

Mar 1, 2024
கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.