பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது.
முதலீடுகளை மேலும் ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ஐ சென்னையில் ஜனவரி 7 & 8 ஆகிய நாட்களில் நடத்துகிறது.
ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள்!
ஏராளமான காட்சி அரங்குகள்!!
நேரலையில் காண இணையுங்கள்!
*தொடக்க விழாவை நேரலையில் காண
அனைத்து நிகழ்ச்சிகளையும் காண
https://tngim2024.com/live-event-listing