• Tue. Oct 21st, 2025

தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் வாழ்த்து! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Byமு.மு

Feb 7, 2024
தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் வாழ்த்து

தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார்!

பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும்
கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்!