• Mon. Oct 20th, 2025

தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்-டிடிவி தினகரன்

Byமு.மு

Jan 24, 2024
தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

எதிர்கால சமுதாயத்தின் சிற்பிகளான பெண் குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பு, சம உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களை களைந்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.