• Sat. Oct 18th, 2025

ஒசூரில் சர்வதேச விமான நிலையம்; இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்!.

Byமு.மு

Jul 27, 2024
ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்

ஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.