• Thu. Dec 4th, 2025

அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Mar 21, 2024
தாய் மனம் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.