தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைத்” திறந்து வைத்து விழாப் பேருரையாற்றி, ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.
நிகழ்ச்சிகளை நேரலையில் காண:- http://youtube.com/live/x3ZqnzYMUEM…