• Sun. Oct 19th, 2025

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை…அமைச்சர் உதயநிதி

Byமு.மு

Sep 3, 2024
கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.