• Sun. Oct 19th, 2025

Umagine TN 2024 – தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்!.

Byமு.மு

Feb 22, 2024
தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Umagine TN 2024 நாளை தொடங்குகிறது. நாளைய புதுமைகளை வடிவமைக்கும் நோக்கிலான பல அறிவார்ந்த அமர்வுகளிலும், துறைசார் சான்றோர்கள் பங்குபெறும் கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டு பங்குபெறுங்கள்.

“Inform the present. Innovate the future” என்ற மையநோக்குடன் நடைபெறும் இந்த இரு நாள் மாநாட்டின் வழியே, முன்னேற்றத்தை விரைவாக முன்னகர்த்தும் முயற்சியில் கை கோப்போம்!