சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது.
சமத்துவ சுடர் ஓட்டத்தை இன்று சென்னை அம்பேத்கர் திடலில் தொடங்கி வைத்தேன். நாளை மதுரை மேலவளவு முருகேசன் நினைவகமான விடுதலை களத்திலிருந்து சுதந்திரச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது, நாளை மறுநாள் தஞ்சாவூரிலிருந்து சகோதரத்துவச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது.
மூன்று திசைகளிலிருந்து தொடங்கும் சமத்துவச் சுடர் ஓட்டம் சுதந்திரச் சுடர் ஓட்டம் சகோதரத்துவச் சுடர் ஓட்டம் வெல்லும் சனநாயகம் மாநாட்டு திடலுக்கு சனவரி 26 அன்று வந்தடையும்.