• Sat. Oct 18th, 2025

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

Byமு.மு

Mar 25, 2024
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.

2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு :-

29.03.2024 (வெள்ளிக்கிழமை)ஈரோடு

30.03.2024 (சனிக்கிழமை)சேலம்

02.04.2024 (செவ்வாய் கிழமை)திருச்சி

03.04.2024 (புதன் கிழமை)சிதம்பரம்

06.04.2024 (சனிக் கிழமை)சென்னை, திருபெரும்புதூர்

07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை)சென்னை

10.04.2024 (புதன் கிழமை), மதுரை

11.04.2024 (வியாழக் கிழமை)தூத்துக்குடி

14.04.2024 (ஞாயிற்றுக் கிழமை)திருப்பூர்

15.04.2024 (திங்கட் கிழமை)கோவை

16.04.2024 (செவ்வாய் கிழமை)பொள்ளாச்சி