• Sun. Oct 19th, 2025

திமுக கூட்டணியில் நாமக்கல்லில் கொமதேக போட்டி!.

Byமு.மு

Feb 25, 2024
திமுக கூட்டணியில் நாமக்கல்லில் கொமதேக போட்டி

திராவிட முன்னேற்றக் கழகமும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (24.2.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

தொகுதியின் விவரம் : நாமக்கல்