• Sun. Oct 19th, 2025

விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்-டி.டி.வி தினகரன்

Byமு.மு

Jan 11, 2024
விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் உயிர் பிரியும் நிலையிலும் தேசிய கொடியை கீழே விடாது காத்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவுநாள் இன்று.

இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய உன்னதமிக்க விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொள்வோம். இவ்வாறு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.