• Sat. Oct 18th, 2025

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

Byமு.மு

Sep 21, 2024
ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.