• Wed. Dec 3rd, 2025

புயல் நிவாரண நிதி அளித்த மாலை முரசு நிர்வாக இயக்குநர்..

Byமு.மு

Dec 29, 2023
புயல் நிவாரண நிதி அளித்த மாலை முரசு நிர்வாக இயக்குநர்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் திரு. இரா. கண்ணன் ஆதித்தன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.