• Mon. Oct 20th, 2025

தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை

Byமு.மு

Sep 4, 2024
தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.