• Sat. Oct 18th, 2025

தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா : சவுந்தரராஜன்

Byமு.மு

Apr 4, 2024
தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா

மீஞ்சூரில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிஐடியு சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். தேர்தல் பத்திர ஊழல்கள் வெளி வந்ததால் கச்சத்தீவு விவகாரத்தை மோடி கையில் எடுத்துள்ளார், இவ்வாறு தெரிவித்தார்.