• Sun. Oct 19th, 2025

தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு..

Byமு.மு

Dec 20, 2023
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இன்று (20.12.2023) தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.