• Sun. Oct 19th, 2025

நாடாளுமன்றத் தேர்தல்:மார்ச் 1-ல் தமிழகம் வருகிறது மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் குழு!.

Byமு.மு

Feb 26, 2024
மார்ச் 1-ல் தமிழகம் வருகிறது மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் குழு

நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், பாதுகாப்புப் படையினரை நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி ஆயுத பாதுகாப்புப் படையினர் மத்திய ஆயுத அன்றும் 10 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் 07.03.2024 அன்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.