• Sat. Oct 18th, 2025

செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!

Byமு.மு

Oct 24, 2024
செபி தலைவர் வராததால் பி ஏ சி கூட்டம் ஒத்திவைப்பு

செபி தலைவர் மாதவி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். ஒரு பெண்மணியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூட்டம் மற்றொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது கணக்கு குழு முன் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மாதவி கோரிக்கை ஏற்கனவே நிராகரிப்பு செய்யப்பட்டது.