• Thu. Dec 4th, 2025

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை

Byமு.மு

May 11, 2024
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். கோயம்பேடு அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ஆளுயர மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.