• Sun. Oct 19th, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் கண்டன கூட்டம்!

Byமு.மு

Jan 4, 2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் கண்டன கூட்டம்

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவித்து தேவையான நிதியினை உடனடியாக வழங்கிடவும்…

  • அரசரடி ரயில்வே மைதானம் – ரயில்வே நிலங்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிடக் கோரியும்…
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்திடக்கோரியும்… உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றினேன்.