சென்னை ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வி.ஆர்.செந்தில்குமார் மற்றும் ராதா செல்வி, இயக்குநர் பத்மாவதி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.