• Sun. Oct 19th, 2025

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம்!..

Byமு.மு

Apr 22, 2024
தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.