மதுரை விமான நிலையத்திலிருந்து இந்தியவிமானப்படை, கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 63 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு 48 763 கிலோ உணவுப் பொருட்கள் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படும் பணிகளை பார்வையிட்டேன்.