• Sat. Oct 18th, 2025

ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!

Byமு.மு

Jul 26, 2024
பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய இறுதிநாள் ஆகஸ்ட் 28-ம் தேதியாகும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.