மதுரை அலங்காநல்லூரில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல்’ அரங்கத்தை திறந்து வைத்துச் சிறப்பித்தார் மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்!
5000 பார்வையாளர்கள் அமரும் வசதி,
அருங்காட்சியகம்,
ஒலி – ஒளி காட்சிக்கூடம்,
மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள்,
நூலகம்,
கால்நடை மருந்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.