01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின், திருத்தப்பட்ட அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணுமாறு வெளியிட்டுள்ளது :-
வ. எண். | செயல்பாடு | காலவரையறை | |
ஏற்கெனவே உள்ள அட்டவணை | திருத்தப்பட்ட அட்டவணை | ||
1. | ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு | 26.12.2023 (செவ்வாய் கிழமை) | 12.01.2024 (வெள்ளி க்கிழமை) |
2. | 1. சுகாதார அளவுருக்களை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் அனுமதியைப் பெறுதல் 2. தரவுகளை புதுப்பித்தல் மற்றும் அச்சிடுதல் | 01.01.2024 (திங்கள் கிழகை) | 17.01.2024 (புதன் கிழமை) |
3. | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 05.01.2024 (வெள்ளிக்கிழமை) | 22.01.2024 (திங்கள் கிழமை) |