• Mon. Oct 20th, 2025

வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்

Byமு.மு

Jan 11, 2024
வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்

“வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்” என இருப்பவர்களுக்கு மத்தியில் “வாரிக்கொடுப்பதே வாழ்வின் பயன்” என மதுரை – கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் அவர்களை சந்தித்து வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்தேன்.