சர்வாதிகார திமுக அரசால் போடப்பட்ட குண்டாஸ் வழக்கை உடைத்தெறிந்து வெளியே வந்த அருள் ஆறுமுகம் அவர்களுக்கு விவசாயிகள் பலத்த வரவேற்பு.
குண்டாஸ் அமைச்சர் வேலு அவர்களே, நீங்க இதையெல்லாம் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டீர்கள். மக்கள் பிரச்சனைகளுக்காக உண்மையாக போராடினால் மக்கள் அப்படியே அரவணைத்துக் கொள்வார்கள்.
நீங்க எத்தனை குண்டாஸ் போட்டு மிரட்டினாலும் உங்களால் அந்த மக்களை பின்வாங்க வைக்க முடியாது.
போராட்டம் நடத்தும் மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அதெல்லாம் செய்ய தெரியவில்லையா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கிளம்புங்கள்.
குண்டாஸ் போடுவதும், தலைக்கு 200 கொடுத்து கூட்டம் கூட்டி உங்களுக்கு ஆதரவாக கோஷம் போட வைப்பதும் இனி உங்களுக்கு உதவாது.