பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.