• Sun. Oct 19th, 2025

திருச்செந்தூர் கட்டணமில்லா சிறப்பு பேருந்து…

Byமு.மு

Dec 20, 2023
திருச்செந்தூர் கட்டணமில்லா சிறப்பு பேருந்து

நிவாரண பொருட்களை அனுப்பவும் திருச்செந்தூரில் சிக்கியிருக்கும் பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம்.

திருச்செந்தூர் கோயிலில் சிக்கி இருக்கும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் (கட்டணமில்லா) இயக்கப்படுகிறது. அமைச்சர் சா. சி. சிவசங்கர் அறிவிப்பு.