• Sat. Oct 18th, 2025

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்

Byமு.மு

Oct 21, 2024
போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம். சென்னையில் கிளாம்பாக்கம் கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.