• Thu. Dec 4th, 2025

ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!..

Byமு.மு

Sep 21, 2024
ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை சோதனை

திண்டுக்கல்லில் நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உமா சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சையை தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் மாதிரிகளை சேகரிக்க அதிகாரிகள் வந்துள்ளனர்.