• Sat. Oct 18th, 2025

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!.

Byமு.மு

Mar 14, 2024
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.