• Sun. Oct 19th, 2025

வேலுநாச்சியாரின் பிறந்த தினம்! டிடிவி தினகரன் புகழாரம்..

Byமு.மு

Jan 3, 2024
வேலுநாச்சியார் பிறந்த தினம்

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய ஒரே பெண் அரசியான வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று.

இளம் வயதில் மட்டுமல்ல தான் இறக்கும் வயதிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாத அளவிற்கு யாருக்கும் அஞ்சாத துணிவும் தைரியமும் நிறைந்த வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம்.